000 | : | nam a22 7a 4500 |
008 | : | 180727b ii d00 0 tam d |
040 | : | _ _ |a IN-ChTVA |d IN-ChTVA |
245 | : | _ _ |a சண்டிகேசுவரர் |
300 | : | _ _ |a சைவம் |b உயரம் 66 செ.மீ. |
340 | : | _ _ |a உலோகம் |
500 | : | _ _ |a சண்டேசர் சிவபெருமானின் அருள் பெற்ற நாயன்மார்களுள் ஒருவர் ஆவார். அணுக்கத் தொண்டரான சண்டேசர் பீடத்தின் மீது சுகாசனத்தில் அமர்ந்துள்ளார். வலது கையில் மழுவாயுதத்தை ஏந்தியபடியும், இடது கை அபய முத்திரை காட்டியபடியும் அமைதி தவழும் முகத்துடன் அமர்ந்துள்ளார். |
510 | : | _ _ |a
|
520 | : | _ _ |a சண்டேசர் சிவபெருமானின் அருள் பெற்ற நாயன்மார்களுள் ஒருவர் ஆவார். அனைத்து சிவ ஆலயங்களிலும் வடபுற கருவறைத் திருச்சுற்றில் சண்டேசர் அமர்ந்திருப்பார். அணுக்கத் தொண்டரான சண்டேசர் சிவன் கோயில்களின் கணக்காளராகவும், நிர்வாகத்தின் பொறுப்பாளராகவும் கருதப்பட்டு சண்டேச விலையாக கோயிலுக்கு நிலங்கள் விற்கப்பட்டும், வாங்கப்பட்டும் வந்தமையை கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன. |
653 | : | _ _ |a சென்னை அரசு அருங்காட்சியகம், மைய அருங்காட்சியகம், சென்னை, உலோகச் சிற்பங்கள், படிமக்கலை, செப்புத் திருமேனிகள், சண்டிகேசுவரர், சண்டேசர், சண்டிகேஸ்வரர், சைவம், முற்காலச் சோழர், பிற்காலச் சோழர், கலை, கலைப்பாணி, சிற்பங்கள், கலைப்பொருள், கலைவடிவங்கள், உலோகத் திருமேனிகள், உற்சவமூர்த்தங்கள் |
700 | : | _ _ |a தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை |
710 | : | _ _ |a தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை |
752 | : | _ _ |a செப்புத் திருமேனிகள் காட்சிக்கூடம் |b அரசு மைய அருங்காட்சியகம், சென்னை |c திருவெண்காடு |d நாகப்பட்டினம் |f மயிலாடுதுறை |
905 | : | _ _ |a கி.பி.11-ஆம் நூற்றாண்டு / இடைக்காலச் சோழர் |
914 | : | _ _ |a 13.0826802 |
915 | : | _ _ |a 80.2707184 |
995 | : | _ _ |a TVA_SCL_0001248 |
barcode | : | TVA_SCL_0001248 |
book category | : | உலோகச் சிற்பங்கள் |
cover | : |
![]() |
cover images Plate No-21.jpg | : |
![]() |
Primary File | : |